About US

சிவசக்தி திருமண தகவல்மையம் சிறப்பம்சங்கள்

  1. இரு மனதை ஒரு மனதாக்க எளிதில் வரன் கிடைக்க உதவும் திருமண தகவல் மையம்
  2. ஒரு முறை பதிவு செய்தால் போதும் உங்கள் திருமணம் முடியும் வரை இணையதளத்தில் உங்கள் விவரம் விளம்பரம் செய்யபடும்
  3. வரனை நீங்கள் தேட வேண்டாம். வரன்கள் உங்களை தேடி வரவழைக்கும் இணையதளம்
  4. சிவசக்தி திருமண தகவல்மையம் அனைத்து சமூகத்தினருக்கான தகவல் மையம் ஆகும்
  5. வாழ்நாள் விளம்பர கட்டணம் ரூ 1000 தற்பொழது சலுகையாக பதிவுகட்டணம் ரூ 499 மட்டுமே
  6. User name மற்றும் Password இல்லாத அனைவரும் வரன் விவரங்களை பார்க்கும் திருமண தகவல் மையம்
  7. விளம்பர செய்ய படும் வரன் விவரங்கள் அனைவரும் இலவசமாக பார்க்கும் வகையில் செயல்படுகிறது
  8. அனைத்து சமூகத்தினருக்கும் தனிதனியே பயன்படுத்தும் வகையில் செயல்படும் திருமண தகவல் மையம்
  9. சிவசக்தி திருமண தகவல்மையம் படிவத்தில் உங்கள் விபரங்களை நீங்களே பூர்த்தி செய்து எங்கள் முகவரிக்கு அனுப்பலாம்
  10. Online லும் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வரனுடைய ஜாதக விவரங்களை எங்களுக்கு தபால் மூலம் அனுப்பலாம்
  11. Application Format பூர்த்தி செய்து மெயிலிலும் அனுப்பலாம்
  12. Application Format எங்கள் இணையதளத்தில் உள்ள Download link யை பயன்படுத்தி எடுத்து கொள்ளலாம்
  13. இலவச வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் நிறுவனம்
  14. எங்களுடைய அலுவலகத்தில் நேரடியாக வந்தும் உங்கள் வரன் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்
  15. நேரில் வந்து ஜாதகம் பொருத்து பார்த்தும் தங்களுக்கு உரிய வரனை தேடி எடுத்து கொள்ளலாம்
  16. ஒரு முறை கட்டணத்தில் திருமணம் முடியும் வரை சேவை வழங்கும் நிறுவனம்
  17. புது வரன் தேடுபவர்கள் / ஊனமுற்றோர் / மறுமணம் புரிய இருப்பவர்கள் என அனைத்து மக்களுக்கும் உதவும் வகையில் செயல்படும் நிறுவனம்

 

  •  
Copyright © 2010 to 2017 Sivasakthimatri.com - All Rights Reserved